ஆன்மீகம்

news
ஐப்பசி மாத பலன்: ரிஷப ராசிக்கு அட்டகாசமான காலம்.. நீச்சபங்க ராஜயோகத...
news
ஐப்பசி மாத ராசி பலன்: மேஷ ராசியினருக்கு தொழிலில் முன்னேற்றம்.. புதி...
news
அக்டோபர் 6 முதல் அதிர்ஷ்டம் தலைகீழாக மாறும்.. இந்த 6 ராசிகளுக்கு கொ...
மேலும் படிக்க

ஜோதிடம்

news
ஐப்பசி மாத பலன்: ரிஷப ராசிக்கு அட்டகாசமான காலம்.. நீச்சபங்க ராஜயோகத...
news
ஐப்பசி மாத ராசி பலன்: மேஷ ராசியினருக்கு தொழிலில் முன்னேற்றம்.. புதி...
news
அக்டோபர் 6 முதல் அதிர்ஷ்டம் தலைகீழாக மாறும்.. இந்த 6 ராசிகளுக்கு கொ...
மேலும் படிக்க

கோவில்

news
RTI-ல் சட்ட ஒழுங்கு நீக்கம்: 'இந்த தகவல்களை Intelligence என்று சொல்...
news
Mandaadi: "தமிழரின் கதையை உலகம் பேசுமாறு செய்வதே பெருவெற்றி!" - 'மண...
news
"தற்போது குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில்..." - காவலர் தேர்வ...
மேலும் படிக்க

எங்கள் ஜோதிட சேவைகள் (Premium Services)

❓

கேள்வி - பதில் ஜோதிடம்

கல்யாணம், வேலை, குழந்தை போன்ற உங்கள் கேள்விகளுக்கான துல்லியமான பதில்கள்.

விரைவில் (Coming Soon)
📅

சுப முகூர்த்தம் கணிப்பான்

திருமணம், வீடு வாங்குதல் போன்ற சுப காரியங்களுக்கான நல்ல நேரத்தைக் கணிக்க.

விரைவில் (Coming Soon)
🔮

பிரசன்ன ஜோதிடம்

மனதில் நினைத்த காரியம் நிறைவேறுமா என அறியும் சோழி பிரசன்ன முறை.

விரைவில் (Coming Soon)
🪐

சனி / குரு பெயர்ச்சி

உங்களுக்கான ஏழரைச் சனி மற்றும் சிறப்புப் பெயர்ச்சி பலன்கள்.

விரைவில் (Coming Soon)
🏥

மருத்துவ ஜோதிடம் (Medical Astrology)

உடல்நலம் குறித்தே அதிகம் கவலைப்படுகிறீர்களா? ஒருவரின் 6-ஆம் இடம் (நோய் ஸ்தானம்) மற்றும் தற்போதைய தசா-புத்தியை ஆராய்ந்து, வரப்போகும் நோய்கள், எந்தக் காலகட்டத்தில் மருத்துவச் செலவுகள் அல்லது அறுவை சிகிச்சை (Surgery) வரலாம் என்பதைக் முன்கூட்டியே கணித்து, ஆரோக்கியக் குறிப்புகளையும் பரிகாரங்களையும் வழங்கும் பிரத்தியேகச் சேவை.

விரைவில் (Coming Soon)
📱

வாட்ஸ்அப் ராசிபலன்

தினமும் காலை 6 மணிக்கு உங்கள் வாட்ஸ்அப்பிற்கே இன்றைய ராசிபலன் மற்றும் சந்திராஷ்டம அலர்ட் வரும்.

விரைவில் (Coming Soon)
📈

பங்குச்சந்தை & நிதி வழிகாட்டி

பங்குச்சந்தை லாபம் தருமா? எந்தத் துறையில் முதலீடு செய்யலாம் என்பதற்கான ஜாதக ஆய்வு.

விரைவில் (Coming Soon)
👶

கர்ப்பதான முகூர்த்தம்

குழந்தை பாக்கியத்திற்கான துல்லியமான தேதிகளை கணவன்-மனைவி ஜாதகம் மூலம் கணித்தல்.

விரைவில் (Coming Soon)
🔢

எண் கணிதம்

அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்டக் கல் மற்றும் பெயரியல் பொருத்தம்.

விரைவில் (Coming Soon)

திருமண பொருத்தத்தின் முக்கிய விதிகள்

நட்சத்திர பொருத்தம், என்பது திருமணத்திற்கு தயாராகும் ஆணும் பெண்ணும் வெவேறு குடும்ப சூழ்நிலையில் வளர்த்தவர்கள் அவர்கள் உடலளவிலும், மனதளவிலும், குடும்ப பொருளாதாரத்திலும், குணாதிசயங்களும் ஒன்றிப்போய் விட்டுக்கொடுத்து வாழ்வார்களா என்பதை உறுதி படுத்த ஜோடித்திட சாஸ்திரத்தில் அவர்களின் ஜென்ம நட்சத்திரத்தை ஆராந்து 10 முக்கிய பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன அதுவேய நட்சத்திர பொருத்தம் எனப்படு இதுவே பொருத்தம் பார்ப்பதற்கு முதல் படியாகும் இதை அடிப்படை பொருள் என்னவென்றால் தம்பதியின் மகிழ்ச்சி, அரசாக்கியம் மற்றும் வாரிசு வளர்ச்சியை உறுதி செய்ய பயன்படுகிறது.

செவ்வாய் தோஷம், இணையதளங்களில் பொதுவாக லக்கினத்தில் இருந்து செவ்வாய் 2,4,7,8,12 அகத்திய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்பது பொதுவான விவரம். அனால் செவ்வாய் தோஷத்திற்கும் விதி விளக்கு உண்டு செவ்வாய் ஆட்சி பலம் உள்ள இடங்களில் செவ்வாய் தோஷம் இல்லை என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர் இந்த தோஷம் திருமண தடை ஏற்படுத்தக்கூடிய ஒரு தோஷம் எனவேய செவ்வாய் தோஷத்தை விரிவாக ஆராய வேண்டும். செவ்வாய் தோஷத்தை பார்ப்பதற்கு முக்கிய காரணம் சமநிலை படுத்துதல், தம்பதியினர் இருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் பொருந்தும் அதே போல் தோஷம் இல்லை என்றாலும் பொருந்தும் ஒருவருக்கு தோஷம் இருந்து மற்றொருவருக்கு தோஷம் இல்லை என்றல் பொருந்தாது ஏனென்றால் செவ்வாய் ஒரு நெருப்பு கிரகம் இருவரின் குணாதிசயங்களில் மிகப்பெரிய இடைவேளை ஏற்படுத்திவிடும்.குறிப்பாக 8 ஆம் இடத்தில செவ்வாய் இருந்தால் வாழ்கை துணையை பாதிக்கும்.

ராகு கேது தோஷம் ( சர்ப தோஷம் ), நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது ஒருவரது வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தை பற்றிய தோஷம். லக்கினத்திலோ அல்லது இரண்டாம் பாவத்திலோ ராகு அல்லது கேது இருந்தால் இந்த தோஷத்தின் பாதிப்பு இருக்கும். இதன் விளைவு குடும்பத்தி தம்பதியினர் நடுவே தேவையற்ற சந்தேகங்களை ஏற்படுத்தி பிரிவினையை உண்டாகும். இந்த தோஷத்தை பார்ப்பதற்கு முக்கிய காரணம் வம்ச விருத்தி மற்றும் மனா குழப்பம். இருவரின் ஜாதகத்தி தோஷம் இருக்கும் நிலையில் ராகு கேது தோஷம் சமப்படுத்துதல், தம்பதியருக்கு மகிழ்ச்சியான வாழ்கை சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்கும்.

தசை சாந்தி தசை என்றல் ஆட்சி சந்தில் என்றல் அந்த தசை முடிவடையும் காலம், ஜோதிடத்தில் பொதுவான வார்த்தை தசை புத்தி அதுவும் வாழ்க்கையின் பலன்களை அறிய தசை புத்தி முகமுக்கியமானவை. இவை ஏன் திருமணத்திற்கு பார்க்கவேண்டும் என்றல், ஒவ்வொரு தசை முடிந்து அடுத்த தசை மாறும் பொழுது அந்த கிரகங்களுக்கான மாற்றங்கள் வந்தடையும் அது வேலை மற்றம், இடம் மற்றம், பொருளாத மற்றம் ஏதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் இந்த மற்றம் மகிழ்ச்சியான மாற்றமானாலும் துயரமான மாற்றமேயென்றாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்த மற்றம் தம்பதிக்கு ஒரேய நேரத்தில் நேர்ந்தால் குடும்ப சூழ்நிலையை மாறிவிடும் உதாரணத்திற்கு சந்தோசமாக இருந்தாலும் மகிழ்ச்சியற்ற சூழ்நிலையை இருந்தாலும் ஒரேய நேரத்தில் வந்து போகும் இதனை பார்ப்பதற்குத்தான் தசை சாந்தி உதவுகிறது. இருவருக்கும் 12 முதல் 18 மாதங்களில் தசை மற்றம் இருக்க கூடாது கணவருக்கு மற்றம் வரும்போது மனைவியும் மனைவிக்கு மற்றம் வரும் போது கணவனும் பொருளாதார நெருக்கடி, மன கஷடம் வந்தாலும்,உடல் ஆரோக்கியம் இல்லை என்றாலும் தாங்கி பிடிக்கவேண்டும் இருவருக்கும் சூழ்நிலையை சரி இல்லை என்றல் தாங்கி பிடிக்க ஆள் இல்லாமல் போய்விடும். குடும்ப ஒற்றுமைக்காக பார்க்கப்படும் முக்கிய ஆய்வு.

களத்திர ஸ்தானம், என்பது ஏழாம் பாவமாகும் அதாவது லக்கினம் என்றல் நான் என்பதை குறிக்கும் ஏழாம் பாவம் நாம் என்பதை குறிக்கும், தம்பதியினரின் ஏழாம் பாவத்தின் ஆய்வு ஒரு முக்கியமான குறிப்புகளை கொடுக்கும். ஆணின் 7-ம் இடத்தின் அதிபதி (Lord of 7th House) யார் என்று பார்க்க வேண்டும். பெண்ணின் லக்னமோ அல்லது ராசியோ, ஆணின் 7-ம் இடத்திற்குப் பொருந்தி வருகிறதா என்று பார்ப்பது சிறப்பு.

ஒருவரின் திருமண வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ள
South Indian Couple

Frequently Asked Questions

ஆம், எங்கள் மென்பொருள் திருக்கணித பஞ்சாங்க முறைப்படி கிரக நிலைகளைத் துல்லியமாகக் கணித்து திருமணபொருத்தத்தை வழங்குகிறது. இருப்பினும், இறுதி முடிவை அறிய ஒரு அனுபவமுள்ள ஜோதிடரை அணுகுவது சிறந்தது.

ஆம், திருமணம் செய்யலாம். ஆனால் பெயர் பொருத்தம் என்பது பல பொருத்தங்களில் ஒன்று மட்டுமே. பிறந்த நேரம், தேதி மற்றும் இடம் கொண்டு முழுமையான ஜாதகக் கணிப்பு செய்து அதன்பின் முடிவெடுப்பதே மிகவும் சிறந்தது. ஒரு நல்ல ஜோதிடரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

ஆம், தாராளமாகச் செய்யலாம். சில நட்சத்திரங்களுக்கு ஏக நட்சத்திர பொருத்தம் உண்டு (உதா: ரோகிணி, திருவாதிரை, பூசம்). ரஜ்ஜு பொருத்தம் மற்றும் பிற பாவங்களை ஆராய்ந்து முடிவு எடுக்க, ஒரு ஜோதிடரிடம் ஜாதகத்தைக் கொடுத்து ஆலோசனை செய்வது மிகவும் சிறப்பு.

ஆம், நிச்சயமாகத் திருமணம் செய்யலாம். ஆணும் பெண்ணும் இருவரும் ராட்சச கணமாக இருந்தால் மிகவும் சிறப்பு. ஆண் தேவ கணம், பெண் ராட்சச கணம் என்றாலும் சில விதிவிலக்குகள் உள்ளன. இதைப் பற்றித் தெளிவாக அறிய ஒரு ஜோதிடரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

ஆம், சில சிறப்பு விதிகளின் அடிப்படையில் திருமணம் செய்யலாம். இருப்பினும், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், தோஷம் உள்ளவர்களையே திருமணம் செய்வது மிகவும் சிறப்பு. இது பற்றி முழுமையாக ஆராய்ந்து அறிய, தகுந்த ஜோதிடரிடம் உங்களின் ஜாதகங்களைக் கொடுத்து ஆலோசனை பெறுவதே சிறந்த வழியாகும்.

📄
40,000+
கணிக்கப்பட்ட திருமண பொருத்தங்கள்
(Horoscope Matches Viewed)
📥
25,000+
பதிவிறக்கம் செய்யப்பட்ட அறிக்கைகள்
(PDF Reports Downloaded)
🛡️
100%
நம்பகமான சேவை
(Trusted Service)