🔒 தனியுரிமைக் கொள்கை (Privacy Policy)
சிவசக்தி ஜோதிட நிலையம் (kalyanaporutham.com) உங்களது தனிப்பட்ட தரவு மற்றும் தகவல்களின் பாதுகாப்பிற்கு மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கிறது.
- நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்: உங்கள் பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர், மின்னஞ்சல் முகவரி (Email ID) மற்றும் தொடர்பு எண் ஆகியவை ஜோதிட அறிக்கை தயாரிக்கவும், உங்களின் பயனர் கணக்கில் சேமிக்கவும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
- மின்னஞ்சல் பயன்பாடு: உங்கள் அறிக்கை தயார் ஆனதும் அது support@kalyanaporutham.com மின்னஞ்சல் வழியாக உங்கள் மின்னஞ்சலுக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்படும்.
- மூன்றாம் தரப்பு பகிர்வு இன்மை (No 3rd Party Sharing): உங்களது ஜாதக விவரங்களோ அல்லது தனிப்பட்ட தகவல்களோ வேறு எந்த நிறுவனத்திற்கோ அல்லது நபர்களுக்கோ விளம்பர நோக்கில் விற்கப்படவோ பகிரப்படவோ மாட்டாது.
- பாதுகாப்பான பேமெண்ட்: ஆன்லைன் பேமெண்ட் அனைத்தும் Razorpay மற்றும் UPI இன்ஃபாஸ்ட்ரக்சர் மூலம் பாதுகாப்பான SSL என்கிரிப்ஷனில் செயல்படுத்தப்படுகின்றன. உங்கள் வங்கி அல்லது கார்டு ரகசிய எண்களை நாங்கள் சேமிப்பதில்லை.
- குக்கீகள் (Cookies): தங்களின் லாகின் நிலையையும், தளத்தின் பயன்பாட்டு அனுபவத்தையும் எளிதாக்க மட்டுமே குக்கீகள் பயன்படுத்தப்படுகின்றன.