பணம் திரும்பப் பெறும் கொள்கை (Refund Policy)
கட்டணம் செலுத்துவதற்கு முன் கீழ்க்கண்ட நிபந்தனைகளைப் படித்துப் புரிந்துகொள்ளவும்:
- நீங்கள் செலுத்திய கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பித் தரப்பட மாட்டாது (No Refund).
- ஜாதகம் அல்லது திருமணப் பொருத்தம் கணித்து PDF ஆக உங்கள் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பப்பட்ட பின், சேவை முடிவடைந்ததாகக் கருதப்படும்.
- நீங்கள் தவறான பிறந்த தேதி அல்லது நேரத்தைக் கொடுத்து அதன் அடிப்படையில் ஜாதகம் கணிக்கப்பட்டால், அதனைத் திருத்த மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.
- எங்கள் தரப்பில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சேவை வழங்கப்படாவிட்டால் மட்டுமே, உங்களது கட்டணம் 5 முதல் 7 வேலை நாட்களுக்குள் திருப்பித் தரப்படும்.