கல்யாணப்பொருத்தம் (Kalyanaporutham)

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (Terms & Conditions)

சிவசக்தி ஜோதிடம் இணையதளத்தைப் பயன்படுத்தும் அனைவரும் கீழ்க்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்டவர்கள்:

  • இந்த இணையதளத்தில் வழங்கப்படும் ஜோதிட கணிப்புகள் அனைத்தும் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கணிக்கப்படுபவை. இவை 100% நடக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.
  • கணிக்கப்படும் ஜாதகக் கட்டங்கள் மற்றும் திருமணப் பொருத்தங்கள் அஸ்ட்ராலஜி சாப்ட்வேர் (Software) மூலம் கணிக்கப்படுபவை. இதில் சிறிய பிழைகள் இருக்க வாய்ப்புள்ளது.
  • நீங்கள் வழங்கும் பிறந்த தேதி, நேரம், இடம் ஆகிய தகவல்களின் அடிப்படையிலேயே பலன்கள் கணிக்கப்படும். தவறான தகவல்களை வழங்கினால் பலன்களும் தவறாகவே அமையும்.
  • இணையதளத்தில் நீங்கள் சமர்ப்பிக்கும் தனிப்பட்ட தகவல்கள் (பெயர், தொலைபேசி எண்) ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.
முகப்புக்குத் திரும்பு