✨ 10 முறைகளில் பொருத்தம் பார்த்து கொடுப்பது எங்கள் சிறப்பு ஆகும் ✨ 📄 மாதிரி அறிக்கை காண்க (Sample Report)
📸 அதிநவீன ஸ்கேனர் வசதி

திருமண புகைப்பட பொருத்தம் (Image Porutham)

பிறந்த தேதி அல்லது நேரம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை! ஆண் - பெண் இருவரின் ஜாதகக் கட்டங்களைப் புகைப்படம் எடுத்துப் பதிவேற்றினால், தானாகவே கிரக நிலைகளை எடுத்து 10 சாஸ்திர முறைகளில் துல்லியமாக திருமணப் பொருத்தம் கணிக்கப்படும்.

விண்ணப்பதாரர் யார்?